Tata Tigor CNG: அடேங்கப்பா!! வெறும் ரூ. 86,000 செலுத்தி அட்டகாசமான இந்த காரை ஓட்டிச்செல்லலாம்!!1332366391
Tata Tigor CNG: அடேங்கப்பா!! வெறும் ரூ. 86,000 செலுத்தி அட்டகாசமான இந்த காரை ஓட்டிச்செல்லலாம்!! Tata Tigor CNG: டாப் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், கீலெஸ் என்ட்ரி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7 இன்ச் டஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.