வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!136781742
வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு! வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு! வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் தகுதித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய முழுமையான விவரங்கள் எளிமையான முறையில் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். IBPS RRB மாதிரி தேர்வு பற்றிய விவரம்: வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் தகுதித் தேர்வுகள் மூலம் அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டுள்ள Grade -1, Grade – II, Grade – III என கீழ்வரும் Officer பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த வருடமும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங...