44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி (44வது செஸ் ஒலிம்பியாட் 2022 சென்னையில்) குறித்து விழிப்புணர்வு...1289584648
44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி (44வது செஸ் ஒலிம்பியாட் 2022 சென்னையில்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாளையங்கோட்டையில் 1000 மாணவ -மாணவிகள் கலந்து கொண்ட போட்டியை சபாநாயகர் அப்பாவு, செஸ் வடிவில் தயாரிக்கப்பட்ட கேக்கை வெட்டி தொடங்கி வைத்தார்.