Posts

Showing posts with the label #Nayanthara #marriage

நயன் - சிவனுக்கு ஜூன் 9இல் திருமணம்

Image
நயன் - சிவனுக்கு ஜூன் 9இல் திருமணம் நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த இருவரும் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டனர். 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பின்போது இருவரும் காதலர்களாக மாறினர். சிவன் இயக்கத்தில் நயன் நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், திருமணத் தகவல் வெளியாகியுள்ளது.