இலங்கை கிரிக்கெட் வீரர் கருணாரத்னே வருத்தம்487098199
இலங்கை கிரிக்கெட் வீரர் கருணாரத்னே வருத்தம் “இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகவும் மோசமாக உள்ளது; 2 நாட்களாக பெட்ரோலுக்காக வரிசையில் நிற்கிறேன்; எரிபொருள் தட்டுபாட்டால் கிரிக்கெட் பயிற்சிக்கு கூட செல்ல முடியாமல் மிகவும் சிரமமாக உள்ளது”