Posts

Showing posts with the label #Minister | #Stalin | #Wishes | #Gandhi

ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து! 2009745766

Image
ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து! காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது 52ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்பட பலதரப்பினரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அன்புக்குரிய இளவல் ராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! கடினமான நேரங்களில்தான் ஒருவரின் உண்மையான வலிமையும் உறுதியும் தெரிய வரும்! இந்தச் சோதனையான காலத்தில் உங்களின் பற்றுறுதியையும் விடாப்பிடியான துணிவையும் நாடு கண்டுகொண்டிருக்கிறது. பெருமைமிகு நமது குடியரசை மீட்டெடுக்கும் முயற்சியில் நீங்கள் வெற்றிபெற எனது வாழ்த்துகள்!” என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, ராகுல் காந்தி தனது பிறந்தநாளான இன்று எந்த விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். “இளைஞர்கள் வேதனையில் உள்ளனர். இந்த நேரத்தில் அவர்களுடனும் அ...