Posts

Showing posts with the label #Nityananda | #Pleasant | #Surprise | #Devotees

பக்தர்களுக்கு இன்று மாலை இன்ப அதிர்ச்சி தரும் நித்தியானந்தா1374146734

Image
பக்தர்களுக்கு இன்று மாலை இன்ப அதிர்ச்சி தரும் நித்தியானந்தா நீண்ட இடைவேளைக்கு பிறகு நித்தியானந்தா இன்று நேரலையில் தோன்றுகிறார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நித்தியானந்தா கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும், செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று மாலை கைலாசா இணையத்தளப் பக்கத்தில் தோன்றுவதால் பக்தர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.