Posts

Showing posts with the label #Condoles | #Families | #Overturned | #Victims

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி33000383

Image
பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி இமாச்சல்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பேருந்து கவிழ்ந்து 16 பேர்  உயிரிழந்துள்ளதாக வந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்தது என்று பிரமர் மோடி ட்வீட் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு PMNRF-ல் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்