அடேய் யாருடா நீங்க...பாட்ஷா படத்தையும் விட்டு வைக்காம இப்படி கலாச்சிருக்கீங்க1058513131
அடேய் யாருடா நீங்க...பாட்ஷா படத்தையும் விட்டு வைக்காம இப்படி கலாச்சிருக்கீங்க அஜித்தின் வாலி படத்தின் நிலவாய் கொண்டு வா பாடலுக்குப் பிறகு, இப்போது ரஜினியின் பாஷா படத்தின் பாஷா பாரு பாடலைப் பயன்படுத்தி விக்கல் யூட்யூபர்ஸ் குழு ரீல்களை உருவாக்குகிறது.