\"பாஜக அடையாள அரசியலை உயர்த்தி பிடித்து உள்ளது. பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை குடியரசு தலைவர் வேட்பாளராக...1894861099
\"பாஜக அடையாள அரசியலை உயர்த்தி பிடித்து உள்ளது. பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்துகிறோம் என்று பழங்குடி மக்களின் பாதுகாவலர் போல் காட்டி கொள்கிறது\" - விசிக தலைவர் திருமாவளவன்