பிரபல தமிழ் நடிகைக்கு விபத்து! படுகாயம்!1045133382
பிரபல தமிழ் நடிகைக்கு விபத்து! படுகாயம்! தமிழில் மன்மத லீலை, கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டது. இதில் அவருக்கு கணுக்கால் மற்றும் முழங்காலில் படுகாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் சில வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.