வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!136781742
வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் தகுதித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய முழுமையான விவரங்கள் எளிமையான முறையில் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
IBPS RRB மாதிரி தேர்வு பற்றிய விவரம்:
வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) நடத்தும் தகுதித் தேர்வுகள் மூலம் அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டுள்ள Grade -1, Grade – II, Grade – III என கீழ்வரும் Officer பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த வருடமும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் காலியாக உள்ள Officer Scale – I, Banking Officer Scale – II, Law Officer (Grade – II) போன்ற பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 8285 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது நடத்த உள்ளது.
இப்பணிகளுக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 27.07.2022 அன்று வரை பெறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இந்தியா முழுவதும் உள்ள பல லட்சக் கணக்கான நபர்கள் பதிவு செய்து தற்போது தங்களை தயார் படுத்திக் கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (19.07.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் IBPS RRB Exam – Aptitude 15 தேர்வுக்கான மாதிரி தேர்வை இலவசமாக நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே வங்கித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Comments
Post a Comment