ராதிகாவுடன் கோபியை பார்த்த எழில்.. பாக்கியா சீரியலில் அதிரடி திருப்பம்!
பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடி திருப்பம். ராதிகாவுடன் கோபி காரில் செல்வதை எழில் பார்த்து விடுகிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்டார் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நாளுக்கு நாள் அதிரடியான பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கோபியின் கள்ளக்காதலுக்கு முடிவே இல்லையா? என்பது போல் கதை பயணித்துக் கொண்டிருக்க, ஒவ்வொரு முறையும் கோபி எஸ்கேப் ஆகி விடுகிறார். இதுவரை கோபியை ராதிகாவுடன் 3 பேர் பார்த்துள்ளனர். கோபியின் அம்மா ராமமூர்த்தி, செல்வி அக்கா மற்றும் எழில். இதில் கோபியின் அப்பாவுக்கு மட்டும் தான் அந்த பெண் ராதிகா என்பதும், கோபி அவருடன் நெருக்கமாக பழகி வருவதும் தெரியும். செல்வி மற்றும் எழிலுக்கு அந்த
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment