கண்ணம்மாவை பார்த்து ஹேமா கேட்ட அந்த ஒரு கேள்வி! மொத்த குடும்பத்திற்கும் ஷாக்



பாரதி கண்ணம்மா சீரியலலில் கண்ணம்மாவை பார்த்து ஹேமா கேட்கும் கேள்வியால் அதிர்ச்சியில் நிற்கிறார் சவுந்தர்யா. ஹேமா இப்படி பேச காரணமே அவர் தான் என்றாலும், கண்ணம்மாவால் தான் இதை தாங்க முடியவில்லை.

பாரதி கண்ணம்மா சீரியலில் இப்போது குட்டி குழந்தைகளாக நடிக்கும் ஹேமா மற்றும் லட்சுமியின் நடிப்பு தான் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. குறிப்பாக லட்சுமியின் நடிப்பு பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இப்போது சீரியல் குழந்தைகளை முன்வைத்து தான் நகர்ந்துகொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக கண்ணம்மா மறைத்து வைத்திருந்த உண்மையை லட்சுமி வெறும் ஆதாரை வைத்து கண்டுப்பிடித்துவிட்டார். மொத்த உண்மையும் இப்போது லட்சுமிக்கு தெரிந்து விட்டது....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog