பெங்களூரில் ஆரம்பர வீட்டை வாங்கிய பிளிப்கார்ட் சிஇஓ மனைவி.. விலை என்ன தெரியுமா..?!
பெங்களூரு தொடர்ந்து டெக் ஜாம்பவான்களின் புகலிடமாக மாறி வரும் நிலையில், இந்த ஆதர்ஷ் பாம் ரிட்ரீட் வில்லாவில் 500-க்கும் மேற்பட்ட சிவப்பு கூரையுடன் கூடிய விக்டோரியன் வில்லாக்கள், 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது 80,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட கிளப் ஹவுஸில் முழு வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடம், பல்நோக்கு விருந்து, நீச்சல் விருந்து, பூப்பந்து மைதானங்கள் மற்றும் விரிவான உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு மைதானங்கள் போன்ற நவீன வசதிகளையும் வழங்குகிறது.
இது இன்டெல்லுக்கு பின்னால் உள்ள மாரத்தஹள்ளி புற வழிச் சாலையில் அமைந்துள்ளது. இந்த நவீன சொகுசு வில்லாக்கள், பெங்களூரில் உள்ள தலை சிறந்த பள்ளிகள், ஐடி பூங்காக்கள், மற்றும் பல்வேறு அலுவலகங்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள்,...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment