``அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் திட்டியிருக்கிறார்” - தஞ்சையில் ஆளுநர் தமிழிசை வேதனை
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், ``அண்ணா விருது பெற்ற ஒருவர் சமூக வலைதளத்தில் என்னை, `இரு மாநிலங்களுக்கு இவள் ஆளுநரா?’ என ஒருமையில் விமர்சனம் செய்து திட்டியிருந்தார். திட்டுவதை கூட அழகு தமிழில் மரியாதையாக திட்டுங்கள்” என கண் கலங்க வேதனையுடன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கம் இன்று நடைபெற்றது.
இதில் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் தமிழிசை செளந்தர்ராஜன்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment