எரிபொருள் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்



டெல்லி: எரிபொருள் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்

Tags:

எரிபொருள் விலை டெல்லி காங்கிரஸ் எம்.பி. ஆர்ப்பாட்டம்


Comments

Popular posts from this blog