Dhoni: ‘மாணிக்கம் இல்ல’...இப்போ நான் பாஷா பாய்: தோனி அதிரடி அறிவிப்பு...ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஐபிஎல் 15ஆவது சீசன் இன்றுமுதல் துவங்கியுள்ளது. இதில், முதல் போட்டியில்சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பனியின் தாக்கம் கருதி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
சிஎஸ்கே இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் வரிசை வீரர்கள் யாருமே பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் 0 (4), டிவோன் கான்வே 3 (8) இருவரும் உமேஷ் யாதவ் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் 28 (21) உத்தப்பா ஸ்டெம்பிட் ஆகி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment