Drone Attack: ஆரம்கோ எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹூதி! கவலை தரும் பின்னணி
ஜெட்டாவில் (2022, மார்ச் 25) நேற்று நிகழ்ந்த மிகப் பெரிய தீ விபத்துக்கு காரணமான தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று பேசிய ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா, ஜெட்டாவில் உள்ள சவுதி அராம்கோ எண்ணெய் ஆலையை யேமனின் ஹூதிகள் தாக்கியதாக தெரிவித்தார்.
ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் ஒரு பகுதியாக, நகரத்தில் உள்ள ஃபார்முலா ஒன் மைதானத்திற்கு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் வானில் பிரம்மாண்டமான அளவில் புகை மேகங்கள் எழுந்தன.
"நாங்கள் ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் பல தாக்குதல்களை நடத்தினோம்," என்று ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, "ஜெட்டா மற்றும் ரியாத்தில் உள்ள...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment