TNPSC தேர்வுக்கு தயாராவோருக்கு நற்செய்தி! உங்கள் வீட்டிலேயே கோச்சிங்... தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு....
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கல்வித் தொலைக்காட்சி மூலம் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வழங்குவது குறித்து சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசனால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதற்கான அரசாணைகள் 07.01.2022 அன்று வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment