WhatsApp-ல் இனி 2GB சைஸ் கொண்ட ஃபைல்ஸ்களையும் அனுப்பலாம்.!! விரைவில் வருகிறது புதிய அப்டேட்.?
உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள வாட்ஸ்அப் யூஸர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க, தன் அம்சங்களை மேம்படுத்துவதில் கடந்த சில காலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆடியோ மெசேஜ்களில் பல்வேறு அப்டேட்களை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப், விரைவில் பல மாதங்களாக யூஸர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, 2GB வரையிலான மீடியா ஃபைல்ஸ்களை யூஸர்கள் ஷேர் செய்ய வாட்ஸ்அப் விரைவில் அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. யூஸர்களிடையே ஃபைல் பரிமாற்றத்திற்கான 2GB திறனை வாட்ஸ்அப் டெஸ்ட் செய்து வருவதாக தெரிகிறது. ஃபைல்-ஷேரிங் கேப்பபிளிட்டி (File-sharing capabilitie) வாட்ஸ்அப் சேவையின் முக்கிய அம்சமாக மாறி உள்ளன. மேலும் 2017 ஆம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment