‘7 பௌலர்களுடன் களமிறங்கிய குஜராத்’…ஹார்திக் சொதப்பல் திட்டம்: கொல்கத்தா அபார பந்துவீச்சு!
ஐபிஎல் 15ஆவது சீசனின் 35ஆவது லீக் போட்டியில்குஜராத் டைடன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
குஜராத் இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் ஓபனர்கள் ஷுபமன் கில் 7 (5), விருத்திமான் சாஹா 25 (25) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா, டேவிட் மில்லர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர்.
இதனால், குஜராத் அணி 16 ஓவர்களில் 132 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து இருவரும், தொடர்ந்து அதிரடி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment