சென்னை விமான நிலையத்தில் 84 வயது பயணி திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
சென்னை விமான நிலையத்தில் 84 வயது பயணி திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
சென்னை விமான நிலையத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த உக்கி தேவி என்ற 84 வயது பயணி திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு. விமான நிலைய மருத்துவ குழுவினர் பரிசோதித்ததில் உக்கி தேவி மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. சென்னை விமான நிலையத்தில் 84 வயது பயணி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment