மாணவியை தாக்கிய முதல்வர்… திருச்சி நேரு கல்லூரியில் பரபரப்பு!



திருச்சி மாவட்டம்,துறையூர்அருகே உள்ள புத்தானாம்பட்டியில் 1967-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் சி.அண்ணாதுரை அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நேரு நினைவுக் கல்லூரி(Nehru Memorial College) செயல்பட்டு வருகிறது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் 13 துறைகள் உள்ளன. அதில் சுமார் 1000 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஏப்ரல் 21 வியாழக்கிழமை அன்று மதியம் உணவு இடைவெளிக்கு பிறகு வழக்குபோல் வகுப்புகள் நடைபெற்று வந்தன.

அப்போது, அதே கல்லூரியில் பயிலும் முகம் தெரியாத இரண்டு மாணவர்கள் ஓடிவந்து ஜனனி என்ற பெண் படிக்கும் ஒரு வகுப்பறையில் நுழைந்துள்ளனர். இதனை கண்ட கல்லூரி முதல்வர் பெரியசாமி அந்த மாணவர்களை அழைத்து கண்டித்ததோடு அடித்ததாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog