மும்பை இந்தியன்சுக்கு எதிராக கே.எல்.ராகுல் அபார சதம்



மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி கேப்டன் கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீசியது. டி காக், ராகுல் இருவரும் லக்னோ இன்னிங்சை தொடங்கினர். டி காக் 10 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் ரோகித் வசம் பிடிபட்டார். அடுத்து மணிஷ் பாண்டே பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ராகுல் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தது. மணிஷ் 22 ரன் (22 பந்து, 1 சிக்சர்) எடுத்து போலார்டு பந்துவீச்சில் மெரிடித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரு முனையில் ராகுல் அதிரடியைத் தொடர, மார்கஸ் ஸ்டாய்னிஸ் (0), க்ருணல் பாண்டியா (1) அடுத்தடுத்து விக்கெட்டை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

A FEMININE TOP amp RIPPED JEANS OUTFIT #Top

Beachy Garden Ideas

Easy Chicken and Green Bean Stir Fry Recipe