கிரிக்கெட் வீரருடன் சொகுசு வீட்டில் டேட்டிங்கில் இருக்கும் வாரிசு நடிகை!
பிரபல கிரிக்கெட் வீரருடன் பிரபல வாரிசு நடிகை டேட்டிங்கில் இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள்
கிரிக்கெட் வீரர்கள் சினிமா ஹீரோயின்களை காதலிப்பதும் டேட்டிங் செல்வதும் பின்னர் திருமணம் செய்து கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது. ஹர்பஜன் சிங், விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா உள்ளிட்டோர் சினிமா நடிகைகளை காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
சுனில் ஷெட்டி
அந்தப் பட்டியலில் தற்போது கேஎல் ராகுலும் இடம்பிடித்துள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள கேஎல் ராகுல், பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகளுடன் டேட்டிங்கில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சுனில் ஷெட்டி ரஜினிகாந்த் நடிப்பில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment