தஞ்சாவூர் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; போலீசார் விசாரணை..!!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
தஞ்சாவூர் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; போலீசார் விசாரணை..!!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே தொழகிரிபட்டியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 3 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment