அஜித் & விஜய்யின் சம்பளம் பற்றி விஜய் சேதுபதி ஓபன் டாக்..!
தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த நடிகர் என்றால் அதுவிஜய்சேதுபதி தான். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அணைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தயக்கம் காட்டாமல் நடிப்பார்.
வித்யாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான விஜய் சேதுபதி தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
Comments
Post a Comment