IPL 2022- பெருந்தலைகள் தோனி, ரோஹித், கோலி வழி விட வேண்டிய நேரம் இதுதான்!



இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்களான தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி ஒதுங்கிக் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிடும் நேரம் வந்து விட்டது என்றே தோன்றுகிறது. விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு 41 மற்றும் 48க்குப் பிறகு விட்டேத்தியாக ஆடி ஆட்டமிழக்கிறார், ஆர்வமில்லாமல் ஆடுவது போல் தெரிகிறது. தோனியைப் பற்றி கூற ஒன்றுமில்லை அவர் சாதித்து விட்டார், மேலும் இப்போது அவருக்கு பேட்டிங் மறந்து விட்டது ஒதுங்க வேண்டியதுதான், ரோஹித் சர்மாவின் ரிஃபிளெக்சஸ் போய் விட்டது அவரும் போக வேண்டியதுதான்.

உமேஷ் யாதவ் அன்று கோலியை தட்டிப்போட்டு எடுத்தார், அன்று துஷ்மந்த சமீரா அதே போல் தட்டிப்போட்டு எடுத்தார் கோலியை. அலட்சியமாக ரன் அவுட் ஆகிறார். அவர் மனம் கொந்தளிப்பில் இருக்கும் போது அவரால் ஆட முடியாது என்பதுதான் உண்மை எனவே ரவி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog