கார் வாங்கணுமா? இந்த மாதம் வாங்கினால் கிடைக்கும் அதிரடி தள்ளுபடிகள், சலுகைகள்
மஹிந்திரா வழங்கும் மாபெரும் தள்ளுபடி: மஹிந்திரா & மஹிந்திரா மே 2022 இல் பெரிய அளவிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. நிறுவனம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு ரூ. 80,000 வரை தள்ளுபடியை வழங்கியுள்ளது.
அவை இந்த மாத இறுதி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். மஹிந்திரா இந்த அனைத்து சலுகைகளையும் பொலேரோ, ஸ்கார்பியோ, எக்ஸ்யுவி300, கெயுவி100 என்எக்ஸ்டி, மராஸோ மற்றும் அல்டுராஸ் ஜி4 ஆகியவற்றில் வழங்கியுள்ளது. அதே நேரத்தில் நிறுவனத்தின் பிரபலமான எஸ்யுவி தார் மற்றும் எக்ஸ்யுவி700 ஆகியவற்றில் எந்த தள்ளிபடியும் வழங்கப்படவில்லை.
மஹிந்திரா பொலேரோ
மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களின் விருப்பமான பொலிரோவில் ரூ.19,000 வரை மொத்த சலுகைகளை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment