DF crypto: cryptocurrency: இந்த கிரிப்டோ பற்றி தெரியுமா? பிட்காயின், டெரா மாதிரியில்லையாம்! இதை வாங்கலாமா?
Mumbai, First Published May 16, 2022, 5:02 PM IST
பிட்காயின், டெரா, லுனா மாதிரி மதிப்பில் பெரும் ஊசலாட்டத்துடன் இல்லாமல் நிலையான மதிப்புடன், ஊசலாட்டம் இல்லாமல்ல, நல்ல லாபத்துடன் இருக்கும் பிட்காயின் பற்றி கேள்விப்பட்டதுண்டா. இது பற்றி தெரியுமா.
டிஃபோர்ஸ்-( dForce) பெரும்பாலும் இதை டிஎப் என்று அழைக்கப்படுகிறது. டிஎப் காயின் என்பது, சமூகம்சார்ந்த, மையப்படுப்படுத்தப்படா, தன்னாட்சிமிகுந்த அமைப்பால் நடத்தப்படும் காயினாகும்.
சமீபகாலமாக கிரிப்டோ முதலீட்டாளர்களை அதிகமாக ஈர்த்து வருவது டிஎப் காயினாகும். அதற்கு காரணமும் இருக்கிறது. கடந்த 24...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment