குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன நாள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!560027708


குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன நாள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!


சென்னை: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் முன்னிட்டு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 50 லட்சம் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் 1 கோடி பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அளிக்கின்றன என்று முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

Comments

Popular posts from this blog