ஷவர்மா சாப்பிட்டவருக்கு உடல்நலம் பாதிப்பு - உணவகத்தை முற்றுகையிட்ட மக்கள்! கோவை மாவட்டம் அன்னூரில்...36477490
ஷவர்மா சாப்பிட்டவருக்கு உடல்நலம் பாதிப்பு - உணவகத்தை முற்றுகையிட்ட மக்கள்!
கோவை மாவட்டம் அன்னூரில் ஆன்லைனில் ஷவர்மா ஆர்டர் செய்து சாப்பிட்ட நபருக்கு உடல்நலம் பாதிப்பு!
கெட்டுப்போன ஷவர்மாவை வினியோகம் செய்ததாக குற்றம்சாட்டி, சிலர் திரண்டு தனியார் உணவகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு!
Comments
Post a Comment