அரசின் நலத்திட்டங்கள்-ரேஷன் பொருட்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலே கிடைத்திடும் வகையில், தொகுதி மேம்பாட்டு...914711727
அரசின் நலத்திட்டங்கள்-ரேஷன் பொருட்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலே கிடைத்திடும் வகையில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சேப்பாக்கம், 115-வது வட்டம், மிர்சா ஹைதர் அலிகான் தெருவில் புதிய ரேஷன்கடை அமைக்க அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தோம் - உதயநிதி ஸ்டாலின்
Comments
Post a Comment