"வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம்"
இந்திய கிரிக்கெட் அணியில், வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் என அறிவிப்பு.
டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் ஊதியம் வழங்கப்படும் - பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா