"மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா?" தொலைக்காட்சி நடத்தும் அதிகாரம் தனக்கு கீழ்வரும் பிரச்சார் பாரதி...179514453
"மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா?"
தொலைக்காட்சி நடத்தும் அதிகாரம் தனக்கு கீழ்வரும் பிரச்சார் பாரதி நிறுவனத்துக்கே உண்டு என மத்திய அரசு அறிவித்துள்ளது; தொலைக்காட்சி நடத்த தனியார் நிறுவனத்திற்கு இருக்கும் அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கு இல்லையா? - மநீம கண்டனம்
Comments
Post a Comment