கேரளா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!!1412040296


கேரளா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!!


திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக் குறைவு காரணமாக,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் நிமோனியாவால் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் திருவனந்தபுரம் நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog