Posts

”நோ ஃ.பையர் ஸோன்” ஆவணப்படத்தைப் பார்வையிடுமாறு சிங்கள மக்களை ஊக்குவிக்க இது சரியான தருணம் | கெலம் மக்ரே

Image
இதையும் படிங்க ஆசிரியர் பல்லின மக்களும் ராஜபக்ஷாக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் அடங்கிய ‘நோ ஃபையர்... விரிவாக படிக்க >>

பஞ்சாப் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

Image
பஞ்சாப் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 650 நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனை முழுவதும் தீ பரவியுள்ளதால் 8 தீயணைக்கும் வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.

பிக் பாஸ் தாமரை செல்விக்கு வீடு கட்டி தரப்போகும் பிரபலம்.. குவியும் பாராட்டுக்கள்!

Image
தமிழ் சின்னத்திரையில் பிரமாண்ட மற்றும் மெகா ஹிட் ஷோவாக இருந்து வருகிறது பிக்பாஸ் . கடந்த 2017-ஆம் ஆண்டு இதன் முதல் சீசன் ஒளிபரப்பாகி துவங்கியது முதல் தற்போது வரை வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்துள்ளது. இந்த 5 சீசன்களையுமே உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் மிக சுவாரசியமாக தொகுத்து வழங்கியதும் இந்த ரியாலிட்டி ஷோ, மெகாஹிட் ஆக முக்கிய காரணம். பிக்பாஸ் ஷோவில் மக்களுக்கு நன்கு பரிச்சயமான நபர்களுடன், இதுவரை தெரியாத சில நபர்களும் பங்கேற்பது வழக்கம். அப்படி பெரும்பாலான மக்களுக்கு முன்பின் தெரியாத பல நபர்கள், பிக்பாஸில் பங்கேற்று தற்போது கோடிக்கணக்கான மக்களுக்கு தெரிந்தவர்களாகவும், பிரபலமாகவும் உள்ளனர். விரிவாக படிக்க >>

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு 1 மாதம் விடுமுறை | TN School leave news | Tamilnadu school news

Image
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு 1 மாதம் விடுமுறை | TN School leave news | Tamilnadu school news

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது ஓஎம்ஆர் சாலையோர பூங்கா: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாக்கம்

Image
Last Updated : 13 May, 2022 10:42 AM உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் ஸ்கேட்டிங் மைதானம் மற்றும் இறகு பந்து விளையாட்டு மைதானம் வண்ண நீரூற்று மற்றும் இரும்பு கழிவுகளால் தயாரிக்கப்பட்ட வண்ண சிலைகள் பகிங்ஹாம் கால்வாய் கிழக்கு பகுதியில், மியாவாகி என்ற... விரிவாக படிக்க >>

இலங்கையின் புதிய பிரதமராகிறார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

Image
கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வியாழக்கிழமை பதவியேற்கிறார். உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்படவுள்ளதாக ஐஏஎன்எஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய பின்னர் விக்ரமசிங்கவின் நியமனம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும், விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), இப்போது பெரும்பான்மை வலு பெற ஒரு இடம் குறைவாக இருக்கும் நிலையில், எவ்வாறு பெரும்பான்மையை பெற முடியும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய இராஜினாமாவிற்கு பின்னர் விக்ரமசிங்க, இலங்கையின் பிரதமராக ஆறாவது தடவையாக பதவியேற்கவுள்ளார். 1993... விரிவாக படிக்க >>

கார் வாங்கணுமா? இந்த மாதம் வாங்கினால் கிடைக்கும் அதிரடி தள்ளுபடிகள், சலுகைகள்

Image
மஹிந்திரா வழங்கும் மாபெரும் தள்ளுபடி: மஹிந்திரா & மஹிந்திரா மே 2022 இல் பெரிய அளவிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. நிறுவனம் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு ரூ. 80,000 வரை தள்ளுபடியை வழங்கியுள்ளது.  அவை இந்த மாத இறுதி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். மஹிந்திரா இந்த அனைத்து சலுகைகளையும் பொலேரோ, ஸ்கார்பியோ, எக்ஸ்யுவி300, கெயுவி100 என்எக்ஸ்டி, மராஸோ மற்றும் அல்டுராஸ் ஜி4 ஆகியவற்றில் வழங்கியுள்ளது. அதே நேரத்தில் நிறுவனத்தின் பிரபலமான எஸ்யுவி தார் மற்றும் எக்ஸ்யுவி700 ஆகியவற்றில் எந்த தள்ளிபடியும் வழங்கப்படவில்லை. மஹிந்திரா பொலேரோ மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களின் விருப்பமான பொலிரோவில் ரூ.19,000 வரை மொத்த சலுகைகளை... விரிவாக படிக்க >>