Posts

இந்தியாவுக்கு ஆபத்து | சீன உளவுக் கப்பல் இலங்கைக்குள் நுழையாமல் தடுக்கவும் | ராமதாஸ்256369712

Image
இந்தியாவுக்கு ஆபத்து | சீன உளவுக் கப்பல் இலங்கைக்குள் நுழையாமல் தடுக்கவும் | ராமதாஸ் சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து உள்ளது.

ஷவர்மா சாப்பிட்டவருக்கு உடல்நலம் பாதிப்பு - உணவகத்தை முற்றுகையிட்ட மக்கள்! கோவை மாவட்டம் அன்னூரில்...36477490

Image
ஷவர்மா சாப்பிட்டவருக்கு உடல்நலம் பாதிப்பு - உணவகத்தை முற்றுகையிட்ட மக்கள்! கோவை மாவட்டம் அன்னூரில் ஆன்லைனில் ஷவர்மா ஆர்டர் செய்து சாப்பிட்ட நபருக்கு உடல்நலம் பாதிப்பு! கெட்டுப்போன ஷவர்மாவை வினியோகம் செய்ததாக குற்றம்சாட்டி, சிலர் திரண்டு தனியார் உணவகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

டான் இயக்குநருடன் இணைகிறாரா விஜய் ?1446208311

Image
டான் இயக்குநருடன் இணைகிறாரா விஜய் ? நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள தகவல் பரவிவரும் நிலையில் அந்தத் தகவல் மறுக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் ஆடி திருக்கல்யாண திருவிழா...வெள்ளித்தேரில் வீதி உலா வந்த அம்மன்!128425927

Image
ராமேஸ்வரத்தில் ஆடி திருக்கல்யாண திருவிழா...வெள்ளித்தேரில் வீதி உலா வந்த அம்மன்! ராமேஸ்வரத்தில் ஆடி திருக்கல்யாண திருவிழா:( ராமேஸ்வரம் ஆடி திருக்கல்யாண திருவிழா) ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவையொட்டி வெள்ளி தேர் ஊர்வலம் நடந்தது.

மகரம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Magaram Rasipalan 1677840038

Image
மகரம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Magaram Rasipalan  வேலையில் ஏற்படும் அழுத்தம் இன்று சிறிது அழுத்தம் மற்றும் டென்சனை ஏற்படுத்தலாம். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அன்புதான் அன்பை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காதல் விவகாரம் பற்றி டமாரம் அடிக்க வேண்டாம். இது நீங்களே நேரம் கொடுக்க முயற்சிக்கும் ஒரு நாள், ஆனால் உங்களுக்காக நேரம் கிடைக்காது. வேலை அழுத்தத்தால் உங்கள் திருமண வாழ்க்கை சில காலமாக பாதித்து வருகிறது. ஆனல் இன்று அந்த பாதிப்பு நீங்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க இன்று நீங்கள் எதாவது பார்க் அல்லது ஜிம் செல்லலாம்.  பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

நீங்க மறந்து போன பிரமாண்டத்தின் சீக்ரெட்… இந்தியன்-2 எங்கே எப்போது தொடங்க போகுது தெரியுமா.?!1747522922

Image
நீங்க மறந்து போன பிரமாண்டத்தின் சீக்ரெட்… இந்தியன்-2 எங்கே எப்போது தொடங்க போகுது தெரியுமா.?! நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படம் இந்தியன்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து அதிமுக எம்.பி., ரவீந்திரநாத் வாழ்த்து!563835128

Image
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து அதிமுக எம்.பி., ரவீந்திரநாத் வாழ்த்து!